Actor dhanush-joins-with-dhil-raju
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வம்சி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.
வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து ராஜு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் பரவி வந்தன. இப்படியான நிலையில் அடுத்து தில் ராஜு நடிகர் தனுஷ் உடன் இணைய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குனர் கிஷோர் ரெட்டி இயக்க உள்ள படத்தில் தான் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் எனவும் அந்த படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…