அஜித் படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றி உள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வேதாளம். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.
வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியான நிலையில் தற்போது இப்படத்திற்காக அவர் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றி புதிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…