actor Ashok Selvan Marry With Keerthi Pandian
தமிழ் சினிமாவில் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தெகிடி, ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.
இறுதியாக சரத்குமார் உடன் இணைந்து நடித்த போர் தொழில் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் அசோக் செல்வன் பிரபல நடிகையை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என சொல்லப்படுகிறது. இரண்டு குடும்பத்தார் சம்மதத்துடன் இவர்களை திருமணம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…