actor arjun youngest daughter trending photos update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். பல்வேறு படங்களில் நடித்து வரும் இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். வெகுவிரைவில் இவருக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அர்ஜூனின் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜூன் குட்டையான உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…