கமல் மற்றும் சூர்யா ரசிகர்களிடம் அர்ஜுன் தாஸ் மன்னிப்பு கேட்ட தற்கு காரணம் என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் கைதி என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தன்னை தொடர்பு கொண்டு பேசியபோது ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என கேட்டதும் ஒரே காட்சிதானே என நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் சூட்டிங்கில் ஒரு பக்கம் கமல் சார் மறுபக்கம் சூர்யா சார் என இருக்கும் போது அவர்களுக்கிடையே நடிப்பது என்பது சிரமமாக இருந்தது. நடிப்பில் கவனம் செலுத்துவதை காட்டிலும் திரும்பத் திரும்ப இவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது.

இப்படி ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி. சூர்யா சாருடன் இணைந்து நடிப்பது கௌரவம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியானதும் ரசிகர்கள் பலரும் இந்தக் கதாபாத்திரம் குறித்து கேட்டனர். ஆனால் அப்போது என்னால் பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். தற்போது அது குறித்து கேட்டால் லைப் டைம் செட்டில்மெண்ட் என சொல்லுவேன் என கூறியுள்ளார். ரசிகர்கள் கேட்டபோது பதில் சொல்ல முடியாத காரணத்திற்காக தற்போது அவர்களுடன் அர்ஜுன் தாஸ் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Actor arjun-das-apologies-to-surya-fans
jothika lakshu

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

8 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

8 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

9 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

9 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

9 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

9 hours ago