தமிழகத்திற்கு இதை செய்யாமல் என் உயிர் போகாது நடிகர் அஜித்தின் பேட்டி.? ரசிகர்கள் கொண்டாட்டம்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை படம் வெளியானதை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் உருவாக்கும் அஜித் 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு திறமைகளை அஜித் கொண்டுள்ளார். சமீபத்தில் மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் கலந்து கொண்டு இவர் பல்வேறு பரிசுகளை வென்று வந்தார் என்பதை அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் அஜித் சில வருடங்களுக்கு முன்னர் அளித்திருந்த பேட்டி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பிரபல பாரதிதாசன் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்காமல் என் உயிர் போகாதே என கூறியுள்ளார்.

அதற்கேற்றபடி மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்ற அஜித் அடுத்த கட்டமாக தென்னிந்திய அளவில் நடக்க உள்ள துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அஜித் நடந்து வருவது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

actor ajith interview about tamilnadu
jothika lakshu

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

17 hours ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

20 hours ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

2 days ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

2 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

2 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

2 days ago