Actor ajith-in-historical-story-of-vishnuvardhan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை தொடர்ந்து வரும் பொங்கலுக்கு போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாக்கியுள்ள துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை தொடர்ந்து அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க கதை களத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் ராஜராஜ சோழன் ஆக இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆரம்பத்தில் வரலாற்று கதைகளை வேண்டாம் என நிராகரித்து வந்த அஜித் தற்போது மக்கள் மத்தியில் அப்படியான கதைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு காரணமாக இயக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
அஜித் விக்னேஷ் சிவன் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றை வருட இடைவெளிக்கு பிறகு தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…