Latest Tamil cinema News
ஆன்மீகம்

நமது முன்னோர்கள் கூறி இருக்கும் ஆன்மீககுறிப்புக்கள். பார்ப்போமா?.

நமது முன்னோர்கள் கூறிய ஆன்மீக குறிப்புகளில் பல உண்மைகள் புதைந்துள்ளன

1) விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

2) ஏகாதசி விரதம் இருப்பவர்கள் விரதம் முடிக்கும் போது அகத்திக்கீரை சாப்பிட வேண்டும்.

3) வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்க சாம்பிராணி புகை போட வேண்டும்.

4) வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.

5) இடி இடிக்கும் போது அர்ஜுனா, அர்ஜுனா என்று சத்தமாக சொல்ல வேண்டும்.

6) நகத்தை கடித்தால் தரித்திரம் வந்து சேரும்.

7) உச்சி வெயிலில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது.

8) வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது.

9) வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.

Related posts

கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள், என்னவென்று தெரியுமா?

user

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதனை ஒரு சம்பவ கதை மூலம் தெரிந்து கொள்ளலாமா?

user

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது ஏன்? தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment