ஆண்பாவம் பொல்லாதது ; மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது.

அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படம் வெளியாகி இதுவரை மொத்தமாக 19 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aan paavam pollathathu movie overall collection
jothika lakshu

Recent Posts

Mayil Veera Lyric Video

Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…

3 hours ago

FATHER Official Teaser

FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…

3 hours ago

Paranthu Pogum Manase Lyric Video

Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…

3 hours ago

Kudikara Nenju Lyric Video

Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…

3 hours ago

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

1 day ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

1 day ago