தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது சுல்தான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் கார்த்தி 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தையின் பெயர் ‘உமையாள்’.
இந்நிலையில் கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறாராம். இதனால் சிவகுமாரின் குடும்பம் மிகவும் ஆனந்தத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…