6 days collection of leo movie update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பழமையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாஸ் காட்டி வரும் திரைப்படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு நாளும் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் ஆறு நாள் முடிவில் இந்தியாவில் இந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆமாம், மொத்தமாக இந்த திரைப்படம் ரூபாய் 435 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இந்த படம் ரூ 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…