6 Days Collection of Don Movie in Tamilnadu
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் டான். அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தில் நடித்திருந்த எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் ஆறு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 42 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் அஜித் விஜய் அடுத்ததாக வசூல் மன்னனாக சிவகார்த்திகேயன் உருவெடுத்து வருவதாக விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…