5 Drinks That Help Diabetics
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் ஐந்து பானங்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நாய்களில் ஒன்று நீரிழிவு நோய். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் பல கட்டுப்பாட்டுடன் இருப்பது வழக்கம்.
அப்படி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த 5 பானங்கள் குடிக்கலாம்.
முதலில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமான தண்ணீரை குடிக்கும் போது உடல் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் சிறுநீர் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் எலுமிச்சை சாறு குடித்து வந்தால் உடலில் சர்க்கரை சேர்வதை தவிர்க்க முடியும்.
இது மட்டும் இல்லாமல் காய்கறிகளிலும் சாறு செய்து குடித்து வந்தால் நல்லது. உடல்நிரேற்றமாக வைத்துக் கொள்ளவும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் தேங்காய் தண்ணீர் குடிக்கலாம்.
இறுதியாக குடிக்க வேண்டியது மோர். இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலையும் குறைக்க ஒரு சிறந்த பானமாக இருக்கிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…