4 fruits that are medicine for thyroid problem
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய நான்கு பழங்கள் குறித்து பார்க்கலாம்.
தைராய்டு பிரச்சனை என்பது பொதுவாகவே பலருக்கும் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
தைராய்டு பிரச்சனை வர முக்கிய காரணம் சீரற்ற உணவு முறை. அயோடின் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் ஆப்பிள் சாப்பிடுவது சிறந்தது. ஆப்பிள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி தைராய்டு சுரப்பியை சரியாக வேலை செய்ய வைப்பது மட்டுமில்லாமல் உடலில் நச்சுத்தன்மை வெளியேற்ற காரணமாக இருக்கிறது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
இரண்டாவதாக சாப்பிடப்பட கூடிய பழம் ஆரஞ்சு. இதில் வைட்டமின் சி இருப்பதால் ப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி செல்கள் சேதம் அடையாமல் பாதுகாக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் தான் தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் பாதிக்கும்.
மூன்றாவதாக சாப்பிட வேண்டிய பழம் பெர்ரி.. பெர்ரி பழங்களில் அதிகமாக ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்து இருப்பதால் இது தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்து செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் ஸ்ட்ராபெரி ப்ளூ பெர்ரி போன்ற பழங்களையும் சாப்பிடலாம்.
நான்காவதாக சாப்பிட வேண்டிய பழம் அன்னாசி. அண்ணாசிப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் மாங்கனி சார்பாக தைராய்டு பிரச்சனைகள் இருக்கும் சோர்வை நீக்கி மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.
எனவே தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு வைட்டமின் சி இருக்கும் பழங்களை அதிகமாக சாப்பிடும் போது அது அவர்களுக்கு மருந்தாக இருக்கிறது.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…