24 contestant in bigg boss 6 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் ஒன்பதாம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்குகிறது.
பொதுவாக இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம் ஆனால் அதற்கு மாறாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிவியில் தினம் தோறும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவது மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் மைனா நந்தினி அமுதவாணன் என மேலும் சில விஜய் டிவி பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது. 24 போட்டியாளர்களின் கிட்டத்தட்ட 10 போட்டியாளர்களுக்கு விஜய் டிவி பிரபலங்களாகவே இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.
24 போட்டியாளர்கள் என்றால் அடிக்கடி டபுள் எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…