11 Days Collection of Don Movie Update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் டான். சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் 11 நாள் முடிவில் உலகம் முழுவதும் 98 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் திரைப்படமாக டான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…