1-week-collection-of-love-today
தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் ஆட்டோ டிரைவராக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
முதல் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லவ் டுடே என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது வரை நாற்பது கோடி ரூபாய் வரை வசூல் செய்து வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் டுடே படத்தின் வெற்றியின் காரணமாக மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…