vijay and lokesh kanagaraj
மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி திரைக்கு வருகிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் உள்ளனர்.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகளை விஜய் இயக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை எழுதி உள்ளார். இவர் அமலாபால் நடித்த ஆடை வெற்றி படத்தை இயக்கியவர். மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனராஜும், ரத்னகுமாரும் ஒரு காட்சியில் நடித்துள்ளனர்.
இந்த காட்சியை விஜய், கேமரா, ஆக்ஷன் சொல்லி டைரக்டு செய்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் இந்த காட்சியை இயக்குனர் இருக்கையில் அமர்ந்து அவர் படமாக்கியதாகவும், 2 இயக்குனர்களுக்கும் நடிப்பு சொல்லி கொடுத்து கேமரா கோணத்தையும் பார்த்து விஜய் டைரக்டு செய்ததை படக்குழுவினர் கைதட்டி ரசித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…