தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னிக்கவும் திகழ்பவர். இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளதால் இவரின் திரைப்படங்கள் பிரம்மாண்டமாக வெளியாகும்.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இவரின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் தளபதி விஜய்யுடன் படம் பண்ணுவது குறித்து ஒரு பெட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “விஜய் சாரிடம் ஏற்கனவே ஒரு வரலாற்று கதை சொல்லிருந்தேன், அவருக்கும் பிடித்திருந்தது.
ஆனால் அது ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பதால் அந்த சமயத்தில் அந்த திரைப்படம் பண்ண முடியாமல் போனது. கண்டிப்பாக விஜய் சார் வைத்து ஒரு படம் பண்ணுவேன்” என கூறியுள்ளார்.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…