rajinkianth
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த டுவிட்ரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் பிரிந்து வாழும் உறவினர்கள் உங்களைப் பற்றியே கவலை கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இந்தியாவோ, தமிழகமோ விதிவிலக்கு அல்ல. உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் தரும் இந்த ஆண்டின் பரிசு என்று கூறியுள்ளார்
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…