ar murugadoss
இயக்குனர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படம் நஷ்டம் என கூறி நஷ்டஈடு கேட்டு சில விநியோகஸ்தர்கள் ரஜினியை சந்திக்க முயன்று வருவதாக செய்திகள் வருகிறது.
மறுபுறம் இயக்குனர் முருகதாஸ் தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உடன் தான் அவர் கூட்டணி சேர்கிறார்.
இந்த படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறதாம். அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…