kamal and gautham
உலக நாயகன் கமல் ஹசான் நடித்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் வேட்டையாடு விளையாடு.
இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை அடைந்து கொண்டாடப்பட்டது.
மேலும் இப்படம் வெளிவந்த சமையத்தில் இயக்குனர் கெளதம் மேனனுக்கு மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்ப்பு கிடைத்தது.
இதன்பின் இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என்று பல தரப்பு ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த வேட்டையாடு விளையாடு கூட்டணி மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம் கமல் மற்றும் கெளதம் மேனன் மீண்டும் இணையவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு வேட்டையாடு விளையாடு 2 என்று தலைப்பு வைக்க போவதாகவும் சில தகவல்கள் தெரிவந்துள்ளது.
ஆனால் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…