ajith and ar murugadoss
அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல டைரக்டர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி நட்சத்திர டைரக்டர் ஆனார்.
இப்போது அவர், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார். அவரிடம், ‘‘மீண்டும் அஜித் படத்தை இயக்குவது எப்போது?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘‘தொடர்ந்து சில படங்களை இயக்கியதால் எனக்கும், அஜித்துக்கும் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. நான், அஜித்துடன் நல்ல தொடர்பில் தான் இருக்கிறேன். மீண்டும் சந்தர்ப்பம் அமையும்போது நிச்சயம் இணைவோம்’’ என்றார்.
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…
‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…
தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…
மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju