Master
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுவதால் சினிமா வட்டாரத்தினர் மத்தியில் ஆர்வம் அதிகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ட்ரெண்டிங் இன்று உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் ஏற்கனவே வெளியாகிய ரசிகர்களை கொண்டாடவைத்தது.
சில நாட்களுக்கு முன் வாத்தி கம்மிங் பாடலும், நேற்று வாத்தி ரைடு பாடலும் வெளியாகின. இந்நிலையில் இப்படத்தின் முழு ட்ராக் லிஸ்டும் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் யுவன், சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இப்படத்தில் பாடியுள்ளனர்.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…