manimegalai
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் மணிமேகலை.
இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பாரதி கண்ணம்மா தொடரில் ஒரு சிறய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் 2017ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம்.
இவர் தனது கணவருடன் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்ளுவார்.
அந்த வகையில் தற்போது பிரபல தொகுப்பாளரான டிடி தொகுத்து வழங்கும் ‘ஸ்பீட் கெட் செட் கோ’ நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் கலந்து கொண்டனர்.
இதில் ஒரு பாட்டுக்கு இருவரும் நடனம் ஆடும் பொழுது மணிமேகலையின் கணவர் ஹுசைன் வேகமாக நடனமாடி மணிமேகலையை கீழே தள்ளி விட்டு அதன்பின்னும் அவர் நடனமாடிக்கொண்டே இருந்தார்.
இதனால் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவு செய்து “ஷெம் ஷெம் பப்பி ஷெம், இதற்கு பிறகாவது நாடன் காற்றுக்கொள்ள வேண்டும்” என்று தனது கணவனுக்கு சவால் விட்டு பதிவிட்டுள்ளார் மணிமேகலை.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…