Sunaina
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சுனைனா. அதை தொடர்ந்து இவர் மாசிலாமணி, சமர், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து சில்லு கருப்பட்டி படத்தில் இவரின் கதாபாத்திரத்திம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது.
இந்நிலையில் சுனைனா தற்போது காதலில் உள்ளார், அவர் வேறு யாருமில்லை விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா தானாம்.
இன்னும் 3 மாதத்தில் அவரை திருமணம் செய்யவுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியுப் சேனலில் கூறியுள்ளார்.
இந்த தகவல் உண்மையா என்பது நம் தரப்பில் தெரியவில்லை, அவர் தெரிவித்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…