sanam shetty and tharshan
பிக்பாஸ் 3 புகழ் தர்ஷன் பற்றி நடிகை சனம் ஷெட்டி நேற்று அளித்த போலீஸ் புகார் பற்றித்தான் சினிமா துறையில் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
தர்ஷன் பற்றி சனம் ஷெட்டி மீடியாவில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அவர் பேசும்போது “தர்ஷனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு பெற்றுக்கொடுத்ததே நான் தான். அவர் என்னை நன்றாக பயன்படுத்திக்கொண்டு தற்போது தூக்கி எறிந்துவிட்டார் என்பது போல தான் தோன்றுகிறது. அவருக்கு பல உதவிகள் செய்துள்ளேன். நிச்சயதார்த்தத்திற்கு கூட நான் தான் 5 லட்சம் செலவு செய்தேன். அவருக்கு கோல்டு மற்றும் ஐபோன் வாங்கி கொடுத்தேன்.”
“அவரை மகன் போல என் குடும்பத்தினர் பார்த்து கொண்டனர். ஆனால் அவர் திருமணத்தை நிறுத்தியதை கூட நேரில் வந்து சொல்லவில்லை” என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…