Bigil
அட்லீ இயக்கத்தில் விஜய் அவர்கள் மூன்றாம் முறை நடித்த படம் தான் பிகில். இப்படம் உலகளவில் 300 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்ற இரு வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா அவர்கள் அண்மையில் பேட்டி ஒன்றில் “ராயப்பன் கதாபாத்திரத்திற்காக மட்டும் தான் நான் பிகில் படம் பார்த்தேன், அதனால் இடைவேளைக்கு பிறகு நான் படத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…