megha akash
‘பேட்ட,’ ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய படங்களில் நடித்தவர், மேகா ஆகாஷ். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ‘‘தமிழில், முன்னணி கதாநாயகியாக வந்து புகழ் பெற வேண்டும்’’ என்பது மேகா ஆகாசின் நீண்ட கால ஆசையாம். இதற்காக இப்போதிருந்தே காய் நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில், மேகா ஆகாஷ் ஓசையே இல்லாமல் ஒரு இந்தி படத்தில் நடித்து விட்டு, சென்னை திரும்பி இருக்கிறார். அந்த இந்தி படத்தில் ஒரு காட்சியில், ‘‘நீ மகேஷ்பாபு ரசிகையா?’’ என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு மேகா ஆகாஷ், ‘‘நான் விஜய் ரசிகை’’ என்று பதில் அளிப்பது போல் அந்த காட்சி அமைந்துள்ளது.
‘‘நீங்க விஜய் ரசிகை என்று சொன்னது உங்களை பாதிக்காதா? மற்ற கதாநாயகர்கள் உங்களை ஒதுக்கி விடுவார்களே…?’’ என்ற கேள்விக்கு, ‘‘எனக்கு பொய் சொல்ல தெரியாது’’ என்று மேகா ஆகாஷ் துணிச்சலாக பதில் அளித்தார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…