bharath and nakul
2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ். இப்படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல் உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். தற்போது சித்தார்த், பரத், நகுல் உள்ளிட்டோர்கள் ஹீரோவாக நடிப்பதில் பிசியாக இருக்க, தமன் இசையமைப்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ பாடலை அவர் பாடிய வீடியோவை பகிர்ந்து கொண்டார். இதை பார்த்த நகுல், ”ரொம்ப அருமையாக பாடி இருக்கிறாய். உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்படி ஒரு திறமை உனக்குள் இருப்பது இதுவரை எனக்கு தெரியாது” என பதிவிட்டுள்ளார்.
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…