Samantha
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருபவர் இவர்.
இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் சூப்பர் Deluxe. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தா தமிழில் கமிட்டான படம் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா அஸ்வின் சரவணன் என்ற இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க போகிறார்.
இப்படத்தில் தான் நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…