Vijay
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக வளர்ந்துள்ளார். மேலும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் ரீதியாகவும் நடிகர் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் தான் உள்ளார்.
சென்ற வருடம் அட்லீ இயக்கத்தில் இவர் நடித்த பிகில் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகாக ரசிகர்கள் அனைவரும் காது கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சிகளில் சென்ற வாரம், இவரின் திரைப்படங்கள் ஒளிபரப்பட்டது. மேலும் அப்படி சென்ற வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில், நடிகர் விஜயின் திரைப்படங்களே டாப்பில் உள்ளது.
1. தமிழ் – வேட்டைக்காரன் – (முதல் இடம்)
2. ஹிந்தி – பைரவா – (இரண்டாம் இடம்)
3. தெலுங்கு – விசில்(பிகில்) – (மூன்றாம் இடம்)
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…