ajith in valimai
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் தற்போது தயாராகி வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வர, அஜித்திற்கு சிறிய அடி என்பதால் சில நாட்கள் மட்டும் ஓய்வில் இருக்கின்றார்.
இந்நிலையில் அஜித் லுக் வலிமை படத்தில் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை, அப்படியிருக்க தற்போது ஒரு ஸ்டில் வெளிவந்துள்ளது.
இதற்கு முன் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்தது இல்லை, இது வலிமை லுக் என்று ஷேர் செய்து வருகின்றனர்.
ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அதே நேரத்தில் இந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல் ஆகி வருகின்றது.
அதோடு இது தான் வலிமை லுக் என்றும் கூறி வருகின்றனர், எது எப்படியோ நீங்களே அதை பாருங்கள்…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…