Tamil movie 2019
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் என்பது மிக முக்கியம். சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர் பகுதிகளில் தான் மிகப்பெரிய அளவில் வசூல் வரும்.
அந்த வகையில் சென்னை வசூலை மட்டும் எப்போதும் மறைக்க முடியாது, அதற்கான விவரம் முதல் நாள் முடிந்து அடுத்த நாளே வந்துவிடும்.
தற்போது இந்த வருடம் சென்னையில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசையை பார்ப்போம், இதோ…
பேட்ட- ரூ 16 கோடி
பிகில்- ரூ 13.5 கோடி
விஸ்வாசம்- ரூ 13.3 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ 10.4 கோடி
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்- ரூ 10 கோடி
காஞ்சனா3- ரூ 7.5 கோடி
அசுரன் – ரூ 6.4 கோடி
நம்ம வீட்டு பிள்ளை- ரூ 5.5 கோடி
கோமாளி- ரூ 5 கோடி
காப்பான் – ரூ 5 கோடி
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…