suriya and vetrimaaran
சூர்யா நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றார். இந்நிலையில் இவர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கின்றார், இந்நிலையில் சூர்யாவிற்கு கண்டிப்பாக இப்பட்ம பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தற்போது இப்படத்திற்கு ஒரு பிரச்சனை வந்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார், இதில் ‘சூர்யாவிற்கு சில வருடங்களுக்கு முன்பே ஜனநாதனின் உதவி இயக்குனர் ஒருவர் வாடிவாசல் என்ற கதைய இசொன்னாராம்.
ஒருவேளை அந்த கதையும் இதுவும் ஒன்று தானா?’ என்பது போல் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…