vijay devarakonda
தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவருக்கு தமிழில் நல்ல படங்கள் இன்னும் அமையவில்லை.
தற்போது டோலிவுட்டில் பிரபலமாகிவரும் #BeTheREALMAN சேலஞ்சில் பங்கேற்கும்படி அவரை பிரபல இயக்குனர் கொரட்டல சிவா நாமினேட் செய்திருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள விஜய் தேவரகொண்டா. “சிவா சார்.. என் அம்மா என்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டேன் என்கிறார். நான் எதாவது செய்தால் அவரது வேலை இரண்டு மடங்காக ஆகிவிடுகிறது என்கிறார். என்னை இங்கு real men ஆக பார்க்கவில்லை, சின்ன பையனை போல்தான் நடத்துகிறார். அதனால் நான் லாக்டவுனில் செய்யும் வேறு சில விஷயங்கள் பற்றி வீடியோ போடுகிறேன்” என கூறியுள்ளார்.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…