karnan dhanush
தனுஷ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் பல விருதுகளை தட்டிச்சென்றது.
இந்நிலையில் தனுஷ் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கர்ணன் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இப்படம் குறித்து சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்து வருகின்றது, கருணாஸ் இப்படத்தை தடை செய்ய வேண்டும், இயக்குனரை கைது செய்ய வேண்டும் என்று கூறி வந்தார்.
இதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இந்த விஷயம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது, கர்ணன் படக்குழுவும் இதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருந்தது.
ஆனால், நேற்று கர்ணன் படக்குழு சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு ‘ரிலாக்ஸ் டைம்’ என்று டுவிட் செய்துள்ளார்.
இதன் மூலம் படக்குழு சர்ச்சைகளுக்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளது என சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…