கொரானாவால் பிரபல சீரியல் நடிகை நித்யாராம் தனது கணவருக்கு கொடுத்து முத்தம், புகைப்படத்துடன் இதோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி எனும் தொடரின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நித்ய ராம்.

இவர் இதற்கு முன் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்தது.

அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்தது.

தற்போது நாடு முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் கொரானா வைரஸ்.

பல நாடுகளும் மக்களிடையே இந்த கொடிய விஷம் பரவ கூடாது என்று பல விதமாக விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.

ஆம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும் அந்தெந்த அரசு தங்களது நாடுகளுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை நித்யாராம் தனது கணவருடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியீட்டு Romance responsibly என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…

Suresh

Recent Posts

நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அறிமுகம் காட்சி இதுதான்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…

15 hours ago

ஜனநாயகன் பிரச்சனை.. ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.!!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

15 hours ago

விஜய் மீது தொடரும் விமர்சனம்.. நடிகர் ஜான் விஜய் கொடுத்த பதில்..!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…

16 hours ago

Vishwanath and Sons TEASER (Tamil)

https://youtu.be/glU1Xc7dTKk?si=0VuCt-EXiR3RNwGc

16 hours ago

திட்டம் போட்டு வாத்தியாரை அனுப்பிய சுந்தரவல்லி.. வருத்தப்பட்ட நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

22 hours ago