கெளதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய்? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தை விட நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஆம் சமீபத்தில் கூட இயக்குனர் தேசிங் என்பவரின் இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் எனும் படத்தில் நடித்திருந்தார்.

மலையாளத்தில் பஹத் பாஸில் நடிப்பில் வெளிவந்த டர்னாஸ் எனும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகர் பஹத் பாஸில் அவர்களை வைத்து தான் தனது அடுத்த படத்தை எடுக்க போகிறாராம் கெளதம் மேனன் என சில தகவல்கள் தெரிவந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு இயக்குனர் கெளதம் மேனன் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

Suresh

Recent Posts

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

56 minutes ago

ஜனநாயகன் வெளியீடு எப்போது? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

19 hours ago

அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

19 hours ago

அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. என்ன விஷயம் தெரியுமா?

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…

20 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

1 day ago