yennai arindhaal
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் கெளதம் மேனன், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைத்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது இந்திய அளவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து இயக்குனர் கெளதம் மேனன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “ஊரடங்கு சட்டத்தை மீறி யாரும் வெளியே சுற்றி கொண்டு இருக்காதீர்கள், இது மிகவும் தவறான செயல்.
அப்படி உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் படம் பாருங்கள், புக்ஸ் படியுங்கள். மேலும் நான் இயக்கிய அச்சம் என்பது மடமையடா மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்களை பார்க்காதீர்கள்.
ஏன்னென்றால் அதில் வரும் கட்சிகளை போல் உங்களுக்கும் வெளியே செல்ல தோணும், அதற்கு பதில் வாரணம் ஆயிரம் சூர்யாவை போல வீட்டிலேயே இருந்து உடலை எப்படி பிட்டாக வைத்து கொள்வது என கற்றுக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…