priya bhavani shankar
ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடித்த மேயாத மான், மான்ஸ்டர் ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் அடித்துள்ளது.
இதை தொடர்ந்து இவர் இந்தியன் 2 படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார்.
மேலும், ப்ரியா ஒரு முன்னணி நடிகரின் படத்திலும் கமிட் ஆகியுள்ளாராம், அதோடு இவர் நடிப்பில் இந்த வாரம் மாஃபியா படம் திரைக்கு வரவுள்ளது.
இதற்காக இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், இவரின் காதல் குறித்து கேட்கப்பட்டது, இதில் காதலன் என்று வெளிப்படையாக கூறாமல், அவரை பற்றி பல நல்ல விஷயங்களை பகிர்ந்தார்.
அதில் குறிப்பாக ‘எந்த ஒரு பிரபல அந்தஸ்த்தும் இல்லாத நாளிலிருந்து எனக்கு அவரை தெரியும், அதுமட்டுமின்றி என்ன அப்பாவிற்கு பிறகு என்னை நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர்.
ஏன், நமக்காக உயிரையே கொடுப்பார்கள் என்று சொல்வார்களே அப்படிப்பட்டவர் தான் அவர், இவை நான் காதலிக்கின்றேன், இல்லை என்பதற்காக இல்லை.
இந்த உறவை நான் என்றுமே மதிக்கின்றேன்’ என மிக எமோஷ்னலாக ப்ரியா பவானி ஷங்கர் பேசியுள்ளார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…