malavika mohanan
நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
பைக் மீதான ஆர்வம் எப்படி வந்தது என அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு 15 வயதில் இருந்தே பைக் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தது, ஆனால் பெற்றோர் அனுமதிக்கவில்லை. 18 வயது ஆன பிறகு தான் என்னையும் எனது சகோதரையும் டிரைவிங் கற்றுக்கொள்ள அனுமதித்தார்கள்.
நாங்கள் வசித்த பில்டிங்கில் நண்பர் ஒருவர் புல்லட் பைக் வைத்திருந்தார். என் அம்மாவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அந்த பைக் ஓட்ட பழகினேன் என்றார்.
மேலும் ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டியது பற்றி பேசிய அவர் “சென்ற வருடம் ஜூனில் டெல்லி சென்றிருந்தபோது, அங்கு நண்பர்களை ரேஸ் சர்கியூட்டில் சந்தித்தேன். அப்போது நானும் ரேஸ் பைக் ஓட்டலாம் என நினைத்தேன். ஓட்டவும் செய்தேன். ஆனால் அவ்வளவு வேகமாக இல்லை. ஆனால் என்ஜாய் செய்தேன் என கூறியுள்ளார் மாளவிகா.
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…