Latest Tamil cinema News
தொழில்நுட்பம்

இலவச ரோமிங் வரைவுத் திட்டத்தை திரும்பப் பெற்றது ஐரோப்பிய ஆணையம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வோருக்கு ரோமிங் செல்பேசி கட்டணங்களை குறைக்கும் வரைவுத் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

இந்த மாதத்தில் முன்னதாக வெளியிடப்பட்டிருந்த அந்தத் திட்டத்தில், ஓராண்டில் 90 நாள்களுக்கு மட்டுமே ரோமிங் இலவசம் என்ற சலுகை, வாடிக்கையாளர்களை கோபத்துக்கு உள்ளாக்கியது.

முன்னதாக, ரோமிங் வசதியை முற்றிலும் நீக்கிவிடுவதாக இந்த ஆணையம் தெரிவித்ததாக ஓர் எண்ணம் ஏற்பட்டது.

தொலைத்தொடர்பு தொழில்நிறுவனங்கள் கொடுத்த அழுத்தங்களை அடுத்து, கொள்கையில் தளர்வு தோன்றியிருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இப்போது ஐரோப்பிய ஒன்றியம் அதனுடைய முக்கிய கோட்பாடுகள் ஒன்றில் ஏதாவது அரசியல் லாபம் பெற வேண்டுமென்றால், வாடிக்கையாளர்களின் கோபத்திற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Related posts

சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை விமானங்களில் பயன்படுத்த தடை

user

கண்ணுக்குள் அறுவை சிகிச்சை நடத்தி பார்வையை மீட்ட ரோபோ

user

வியட்நாம் போரின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி ஃபேஸ்புக் சர்ச்சை

user