அமெரிக்க விருதுகளை வாங்கிய தமிழ் திரைப்படம்

Bookmark and Share

அமெரிக்க விருதுகளை வாங்கிய தமிழ் திரைப்படம்

கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் மகா மகா. இந்த திரைப்படம் இந்திய, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் திரை இடப்பட்டது. பெரிய பட்ஜெட், குத்து பட்டு, 
பஞ்ச் டயலாக் என்று இல்லாமல், இந்த சின்ன பட்ஜெட் படம் வெறும் நல்ல திரை கதையுடன் அமைந்த திரைப்படம். பல நல்ல விமர்சங்களை பெற்ற இந்த திரைப்படம், இப்பொழுது இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. இந்த இரண்டு விருதுகளும் அமெரிக்காவில் ஹாலிவுட் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து  கிடைத்துள்ளது. 

கலிபோர்னியாவில்  IndieFest Film Festival மகா மகா திரைபடத்திற்கு Award of Recognition  என்ற விருதை அளித்துள்ளது. அதே கலிபோர்னியாவில் Accolade Global Competition மகா மகா திரைபடத்திற்கு   Award of Recognition  என்ற விருதையும்  அளித்துள்ளது மகா மகா திரைபடத்தின் கதாநாயகன் மற்றும் இயக்குனர் மதிவாணன் சக்திவேல், தன் முதல் படத்துக்கு கிடைத்த இந்த விருதுகள் தனக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளதாகயும், இந்த உற்சாகத்துடன் தனது  அடுத்த திரைபடத்தின் வேலையை துடங்கி இருபதாக தெரிவித்துள்ளார். அவருடைய அடுத்த  திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
தற்கொலை செய்ய துணிந்த பொன்மகள் வந்தாள் சீரியல் நாயகி - வெடித்த பிரச்சனை
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
அண்ணியாருக்கு அழிவேயில்லைடா - செத்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாங்க!
வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்
‘வனமகன்’ படத்துக்காக இயக்குனர் விஜய் என்னை பிழிந்துவிட்டார்: ஜெயம் ரவி
1 ரூபாய் கூட வாங்காமல் விஜய்காக நடிக்க தயார்: ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions